Map Graph

அரியலூர் தொடருந்து நிலையம்

அரியலூர் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, அரியலூர் நகரில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையமாகும். விழுப்புரம் மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு இடையே அமைந்துள்ள இந்நிலையம், நிர்வாக காரணங்களுக்காக திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம், தென்னக இரயில்வேயின் கீழ் செயல்படுகிறது.

Read article
படிமம்:Ariyalur_Railway_Station.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svg